சோறு, தண்ணி இல்லாம கூட இருப்பேன் ஆனா செ**** இல்லாமா மட்டும் இருக்கவே மாட்டேன்!! ரசிகர்களை அதிர வைத்த சமந்தா!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா, இவர் தமிழ் சினிமாவில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது, வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கை கழிப்பதற்காக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு இந்த ஊரடங்கை முறையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள், மேலும் சில நடிகைகள் தங்களின் கணவர்களுடன் குறும்பு செய்யும் சின்ன சின்ன வீடியோவை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் அதிக லைக்ஸ் பெற்று வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை சமந்தா ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் நீங்கள் உணவு இல்லாமல் இருப்பீர்களா அல்லது கணவருடன் செ**** இல்லாமல் இருப்பீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சற்றும் தயங்காமல் நடிகை சமந்தா என்னால் சாப்பாடு இல்லாமல் கூட இருக்க முடியும் ஆனால் செ*** இல்லாமல் இருக்க முடியாது என ஓப்பனாக பேசியுள்ளார்.

என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் இப்படி பட்டுனு ஓப்பனாக பேசியது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பிரபலங்களுக்கு இடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் என்றாலே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆசை என அனைத்தும் இருக்கத்தான் செய்யும்.

சமந்தாவும் பெண்தானே அவங்களுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். என ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment