அஜித்தின் திறமையை பார்த்து அசந்து போன..! நாம் தமிழர் கட்சி சீமான்..! என்ன சொல்லி உள்ளார் தெரியுமா .?

தல அஜித் எப்பொழுதும் புதிய விஷயங்களை முயற்சி செய்வார் அப்படித்தான் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் இடம்பெற்றார்.

போட்டியின் பொழுது நான்கு தங்கம், இரண்டு வெள்ளி உட்பட 6 விருதுகளை கைப்பற்றினார்.

மேலும் தேசிய அளவில் துப்பாக்கிச்சூடு போட்டிக்கு தமிழகத்திலிருந்து தல அஜித் ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சினிமாவையும் தாண்டி பல புதிய முயற்சிகளை சாதனையாக மற்றும் அஜித்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் துப்பாக்கிச்சூட்டில் இவர்  கைப்பற்றிய பதக்கங்களை பார்த்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் அரசியல்வாதி தொடங்கி அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வந்தனர் அப்படித்தான் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் அஜித்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

அவர் கூறியது நீங்கள் பல திறமைகளை கையில் வைத்திருக்கின்றனர் உங்களின் திறமையை வருகின்ற இளம் தலைமுறைக்கு ஒரு தனித்திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார் இதை நீங்களே பாருங்கள்..

seeman
seeman
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment