19 வருடங்கள் கழித்து உண்மையை துறந்த தனுஷ் பட நடிகை. தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காதல் அழிவதில்லை. இந்த திரைப்படம் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கு, ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்நிலையில் பொதுவாக ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சில நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குறைய தொடங்கியதும் செட்டிலான தொழிலதிபர்களை பார்த்து திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வகையில் சார்மியும் தற்பொழுது சினிமா பக்கம் தலை காட்டாமல் தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சார்மி முதலில் நீ தொடு காவாலி திரைப்படத்தின் மூலம் தான் தனது நடிப்பை தொடங்கினார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி இதுவரை 19 வருடங்கள் கடந்து விட்டது. அந்த வகையில் தற்போது சார்லி இதனை பற்றிய சில தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் கூறியுள்ளார். அதாவது காதல் அழிவதில்லை மற்றும் நீ போடா காவாலி இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் பொழுது இவருக்கு 13 வயதுதான் ஆனதாம். ஆனால் திரைப்படத்தில் என்னை பார்க்கும் பொழுது அனைவரும் நான் பெரிய பெண் என்று நினைத்திருப்பீர்கள் என்று கூறியிருந்தார்.இதனை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தை உள்ளார்கள்.