எனக்கு இளம் நடிகை தான் வேணும்.! அடம் பிடிக்கும் 60 வயது நடிகர்.. கடைசியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துவிட்டு பில் போட்ட ஹீரோயின்…

0
actor
actor

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் வயதாகி விட்டாலே அம்மா அண்ணி அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அனால் இளம் நடிகைகள் சிலர் இருந்தாலும் அவர்களுக்கு அம்மா அண்ணி அக்கா கதாபாத்திரம் தான் கிடைக்கிறது.

ஆனால் நடிகர்களுக்கு அப்படி கிடையாது 60 வயதை தாண்டினாலும் இளம் நடிகைகளுடன் டூயட் தான் பாடி வருகிறார்கள். அப்படி 60 வயதை தாண்டிய ஒரு நடிகர் என்னுடைய படத்தில் இளம் நடிகை தான் வேண்டும் என்று அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது பிரபல நடிகர் ஒருவர் தனக்கு 60 வயதை தாண்டியது தெரிந்தும் கூட தன்னுடைய படத்தில் நடிக்க இளம் நடிகைகளை மட்டும் தான் தேர்வு செய்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் இதற்காக இயக்குனர்களை டார்ச்சர் செய்து வருகிறாராம் அந்த நடிகர்.

அவர்களும் வேறு வழி இல்லாமல் இளம் நடிகைகளை பார்த்து புக் செய்து வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் அந்த நடிகரின் திரைப்படம் தோல்வி அடைந்தாலும் அடுத்த படத்தின் அப்டேட்டை உடனே அறிவித்து விடுவாராம் அது மட்டுமல்லாமல் என்னதான் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய படத்தில் இளம் நடிகைகளை மட்டுமே நடிக்க வைத்து வருகிறாராம்.

மேலும் அந்த நடிகரின் படத்தில் நடிக்க இளம் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவருடைய படத்தில் நடிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது இதற்காக வேறு வழியில்லாமல் அந்த நடிகையிலும் இவருடைய ஆசைக்கு அடிபணிந்து போய் விடுகிறார்கள். அப்படி இந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்ட நடிகைகளுக்கு பெரிய தொகை கொடுத்து வருவாராம்.

அப்படிதான் பிரபல நடிகை ஒருவர் இவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது அது மட்டுமல்லாமல் அந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்று அந்த நடிகையையும் பிடிவாதமாக இருந்திருக்கிறார் ஆனால் அவருக்கு தெரியாது அந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று.

அதன் பிறகு இந்த விஷயம் தெரியவே அந்த நடிகருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் அந்த நடிகைக்கும் அந்த 60 வயது நடிகர் பெரிய தொகையாக கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அந்த நடிகை இந்த விஷயம் வெளியே லீக்காக கூடாது என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகிறது.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நடிகை தற்போது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த நடிகரின் மேல் செம்ம கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் இந்த விஷயத்தை லீக் செய்ததே நடிகரின் தரப்பு நபர்கள் தானாம் இதனால் அந்த நடிகர் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாராம் அந்த நடிகை.