லவ் புட்டு கிட்ட பிறகு முதன்முறையாக ராஜா ராணி சீரியல் நடிகை போட்ட பதிவு.? எல்லாத்துக்கும் காரணம் இந்த சீரியல் நடிகர் தான்..

சினிமா பின்னணி இல்லாமல் இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமாகி ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த போட போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு விஜய் சேதுபதி நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் இயக்குகிறார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த ஆறு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, ஏ ஆர் ரகுமான், சிவகார்த்திகேயன், ஷாருக்கான் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்றார்கள் அதன் பிறகு நயன்தாரா தன்னுடைய சொந்த ஊரான கேரளாவிற்கு மறு வீட்டிற்கு சென்றார்.

தன்னுடைய தாயை சந்தித்து நேராக தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள் மேலும் அங்கிருந்து இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் பிறகு நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடிப்பதற்கான படபிடிப்பில் கலந்து கொண்டார் மேலும் விக்னேஷ் சிவன் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்குவதில் பிசியாக இருந்தார்.

பிறகு இருவரும் ஓய்வாக இருந்ததால் விடுமுறையை கொண்டாடும் வகையில் ஸ்பெய்னுக்கு இரண்டாவது முறையாக ஹானிமூன் சென்றார்கள் அங்கு விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நயன்தாராவுடன் கைகோர்க்கும் படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தால் அதில் இருவரும் ஒரே மாதிரியான டிஷர்ட் மற்றும் ஒரே மாதிரியான ஹேண்ட் பேக் அணிந்து கொண்டு கைகளை கோர்த்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியானது.

riya
riya

இதனைப் பார்த்த ரசிகர்கள் திருமணமாகி மாத கணக்கில் ஆனாலும் இவர்களுடைய ரொமான்ஸ் கொஞ்சம் கூட குறையவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தின் இயக்க உள்ளார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருக்கும் நிலையில் விடுமுறை என்பதால் தற்பொழுது இவர்கள் ஸ்பெயினில் தங்களுடைய இரண்டாவது ஹனி மூனை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment