கவினை அடுத்த லெவெலுக்கு எடுத்துசென்ற பிரபலங்கள் என் தெரியுமா.! விவரம் இதோ.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் கவின். கடந்த ஆண்டு நடந்த விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் தீரா இடம்பிடித்துள்ளார். பொதுவாக பெண்களுக்கு பிடித்தவராக திகழ்கிறார்.

இவர் திரையுலகில் முதலில் தொகுபளராக பணிபுரிந்து அதன்பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.இதை தொடர்ந்து திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்தவகையில் பீட்சா, இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் உட்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு 2016ஆம் ஆண்டில் சிவா அரவிந்த் இயக்கத்தில் திரையுலகிற்கு வெளிவந்த படம் நட்புனா என்னனு தெரியுமா இதன் மூலம்தான் கவின் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவிஞனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளன்று  22ஆம் தேதி கவினுக்கும் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது  எனவே காமன் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கவின்
கவின்

இந்த நிலையில் தற்போது காமெடி நடிகை ஆர்த்தி, நடன இயக்குனர் சதீஷ் உட்பட பல பிரபலங்கள் ட்விட்டர் பக்கத்தில் கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது இணையதளத்தில் கவின் பிறந்தநாள் ட்ரெண்டிங்காக வைரலாகி வருகிறது.

கவின் 1
கவின் 1

Leave a Comment