எனக்கு அந்த மாதிரி மேட்டரில் அனுபவம் கிடையாது..! பிரபல இயக்குனரை அசிங்கப்படுத்திய நடிகை டாப்ஸி..!

தமிழ் மொழி மட்டுமின்றி பாலிவுட்டியிலும் கலக்கி வரும் ஒரு கதாநாயகி என்றால் அது டாப்ஸி பண்ணு தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளியாக உள்ள திரைப்படம் டோபரா இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நமது நடிகை கலந்து கொண்ட பொழுது கரன் தொகுத்து வழங்கும் அரட்டை நிகழ்ச்சி யான காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என நமது நடிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாக பாலிவுட் திரையுலகில் வெளியாகும் பெரிய நடிகரின் திரைப்படங்களுக்கு பிரமோஷன் கரன் தான் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையான கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமாக ஆகிவிட்டது குறிப்பாக பிரபலங்களிடம் அந்தரங்க கேள்விகளை கரன் மிக ஓப்பனாக கேட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஏன் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுப்பிய நிலையில் நமது நடிகை டாப்ஸி என்னை இது போன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கும் அளவிற்கு எனக்கு அந்த மாதிரி விஷயங்களில் அதிக ஈடுபாடு இல்லை என இயக்குனர் மூஞ்சில் கரியை பூசும் அளவிற்கு பேசி உள்ளார்.

மேலும் சமீபத்தில் டாப்ஸி நடிக்கும் திரைப்படம் ஆனது டைம் ட்ராவல் குறித்து தனித்துவமாக கருத்தை முன்வைக்கும் அளவிற்கு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் 2018 ஆம் ஆண்டு வெளியான மன்மசியான் திரைப்படத்தை இயக்கிய அதே  கூட்டணி தான் டாக்ஸியின் இந்த திரைப்படத்தையும் இயக்கி உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் ஆனது ஆகஸ்ட் 19ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது மட்டுமில்லாமல் பட குழுவினர்கள்  இந்த பணியில் அதிக அளவு  கவனம் செலுத்தி வருகிறார்கள்.

karan-1
karan-1

Leave a Comment