உங்களை இப்படி பாக்கவே வருத்தமா இருக்கு!!கடவுள் தான் இதுக்கு பதில் சொல்லணும்!! நடிகையின் புகைப்படத்திற்க்கு ரசிகரின் பதிவு.

0

தமிழ் திரையுலகில் 2008ஆம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சேவல் இத்திரைப்படத்தின் மூலம் பரத்திற்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தமிழில் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி எண்-3, ஆம்பள, ரோமியோ ஜூலியட் உட்பட்ட படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா குடும்பப்பாங்கான திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த நிலையில் இவருக்கு திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ரோமியோ ஜூலியட், அரண்மனை2 போன்ற திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானார்.

இந்த நிலையில் தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பூனம் பஜ்வா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மல்லாக்கப் படுத்துக் கொண்டு தனது முன்னழகு தெரியும்படி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

poonam bajwa
poonam bajwa