என் லெவலுக்கு இந்த மாதிரி படத்தில் நடிக்க முடியாது..! கரார் காட்டும் நடிகர் சிம்பு..!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் நமது தயாரிப்பாளர் படகுழுவினர்களுக்கு பல்வேறு பரிசுகளை கொடுத்து கௌரவித்துள்ளார் அதேபோல சிம்பு அவர்களுக்கு புது கார் மற்றும்  சில பிரபலத்துக்கு பைக் என பரிசுகளை வாரி இறைத்துள்ளார் இன் நிலையில் சிம்பு அடுத்ததாக பத்து தலை மற்றும் கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் மற்றொரு செய்தியும் வெளியாகி உள்ளது அதாவது சிம்புவின் வாலு திரைப்படத்தை இயக்கிய விஜய் சங்கர் ஒரு ரீமிக்ஸ் திரைப்படத்தை சிம்பு வைத்து இயக்க இருந்தார் இந்நிலையில் சிம்பு ரீ என்ட்ரி கொடுக்க உறுதுணையாக இருந்த திரைப்படம் மாநாடு.

இவர் வெளிவந்த இந்த திரைப்படம் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதேபோல பிரித்விராஜ் நடிப்பில் டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பு பெற்று தந்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரீமேக்கில் அக்ஷய் குமார் அவர்கள் ஹிந்தியில் நடித்த மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தார்

அதேபோல இந்த திரைப்படத்தை தமிழில் எஸ்.ஜே சூர்யா மற்றும் சிம்பு ஆகியவர்களை இணைத்து உருவாக்கலாம் என முடிவு செய்த நிலையில் இதனை பிடித்துவராஜா அவர்கள் தன்னுடைய தயாரிப்பில் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது ஆனால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு மாநாடு திரைப்படத்திற்க்கு பிறகு உயர்ந்த அதன் காரணமாக அதன் பிறகு ரீமிக்ஸ் திரைப்படத்தில் நடிப்பது சாத்தியம் கிடையாது என கூறிவிட்டாராம்.

இதன் காரணமாக தற்போது இந்த திரைப்படத்தில் யாரை அடிக்க வைக்கலாம் எனப்பட குழுவினர்கள் யோசித்து வருகிறார்கள்.

Leave a Comment