இவங்களெல்லாம் டம்மி பீசு..! நான் தான் பெரிய நடிகன் என சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காமெடி நடிகர்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறிமுகமாகி அதன் பின்னராக ஹீரோவாக பல நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் கருணாஸ் சந்தானம் வடிவேலு என பலர் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி மிக பிரபலமான காமெடி நடிகர்களாக வலம் வருபவர்களில் நடிகர் யோகி பாபு முன்னிலை வகிக்கிறார். இவர் காமெடி நடிகராக நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ஏன் ஹீரோவாக கூட நடித்துள்ளார்.

இவ்வாறு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எடுத்துவிட்டு பிரபலமானதை பார்த்த இளம் இயக்குனர்கள் அவர்களை  வைத்து திரைப்படம் எடுக்க முன் வருகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கும் ஹீரோ என்ற ஆசை மனதில் மிக ஆழமாக பதிந்து விடுகிறது.

இவ்வாறு இவர்கள் செய்வதன் மூலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. இப்படிப் போய்க்கொண்டிருக்க சமீபத்தில் விவேக் வடிவேலு, சந்தானம் அய்யன் அவர்களை விடவும் காமெடிகள் சிறந்தவர் நான்தான் என பிரபல காமெடி நடிகர் கூறியுள்ளார்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல காமெடி நடிகர் கருணாஸ் தான் இவர் சமீபத்தில் கூட சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Leave a Comment