பல ஆண்களுடன் கெட்ட சவகாசம்..! தன் மீது பழி வந்துவிடுமோ என கணவன் எடுத்த அதிரடி முடிவு..!

jayasree
jayasree

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலான ராஜா ராணி மற்றும் தேவதையை கண்டேன் போன்ற சீரியலில் நடித்து ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் தான் ஈஸ்வர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய நீண்ட நாள் தோழி மற்றும் நடிகையுமான ஜெயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அந்த வகையில் நடிகை ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு வருடம் வாழ்ந்ததன் பிறகு விவாகரத்து பெற்றவர் அந்த வகையில் இவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயஸ்ரீ அவர்கள் தன் கணவர் மீது வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி புகார் அளித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஈஸ்வர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறி இருந்தார் இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் ஈஸ்வரை கைது செய்துள்ளார்கள் மேலும் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்கும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈஸ்வர் தன்னுடைய மனைவி ஜெயஸ்ரீக்கு தயாரிப்பாளர் சண்முகம் அவர்கள் மிரட்டல் விடுவதாக ஒரு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தயாரிப்பாளர் சண்முகம் மகன் ராகவேஷ் ஜெயஸ்ரீ உடன் நீண்ட நாட்களாக லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் அவர்களை பிறிப்பதற்காக சண்முகம் என்னிடம் உதவி கேட்டார் அப்பொழுது நான் ஜெயஸ்ரீ விஷயத்தில் தலையிடுவது கிடையாது என கூறிவிட்டாராம்.

jayasree ishwar
jayasree ishwar

மேலும் தயாரிப்பாளர் சண்முகம் ஜெயஸ்ரீயை காரை ஏற்றிக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறினார் ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நேரிட்டால் அந்த பழி என் மீது தான் வரும் ஆகையால் தான் தற்போது இப்படி ஒரு புகார் அளித்தேன் என ஈஸ்வர் விளக்கமளித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல் ஜெயஸ்ரீ நீதிமன்றத்திற்கு வரும்போது கூட ஆண்களுடன் தான் வருகிறார் அந்த வகையில் அவருக்கு பல்வேறு ஆண் நண்பர்கள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது