புதுக்கோட்டையில் மருமகள் கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்ததை மாமனார் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுலோச்சனா இவருக்கு வயது 32 அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆனது, இந்தநிலையில் சுலோச்சனாவின் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.
சிங்கப்பூரில் வேலை பார்த்து சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் தனது மனைவியின் ஆக்கவுண்ட்டிருக்கு அனுப்புவார், அதுமட்டுமில்லாமல் அவருக்கென ஒரு தனி வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சுலோச்சனாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, அடிக்கடி இவர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளார்கள், இந்த விவகாரம் சுலோச்சனாவின் மாமனாருக்கு தெரியவந்தது. சுலோச்சனாவின் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்பொழுது சுலோச்சனா மற்றும் அந்த கள்ளக்காதலனும் தனிமையில் இருந்ததை கண்ட சுலோச்சனா மாமனார் கையும் களவுமாக பிடிப்பதற்கு வீட்டின் முன்பக்கத்தை கதவை பூட்டி உள்ளார்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட சுலோச்சனா தனது கள்ளக்காதலுடன் பின்வாசல் வழியாக தப்பித்து ஓடிவிட்டார், ஏமாற்றமடைந்த மாமனார் தனது மருமகன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், இதனைப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.