இந்தி சினிமாவில் நடித்து அதன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தவர் ஹீமா குரோஷி. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான காலா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
முதல் படத்திலேயே தமிழில் ரஜினியுடன் நடித்தால் இவர் இயக்குனர்கள் கண்களில் பட தொடங்கினார். மேலும் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக செம கும்முனு இருந்ததால் தற்போது நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப் படத்திலும் ஹீரோயினாக இவர் நடித்துள்ளார்.
சினிமா உலகில் இளம் நடிகைகள் பலரும் இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக ஹீமா குரேஷி தற்பொழுது பயணிக்கிறார். இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் படியான புகைப்படங்களை அள்ளி வீசுவது இவருக்கு அத்துபடி.
அதுபோல தற்பொழுது ஹீமா குரேஷி பிரபல டிராவல் லெய்சர் என்ற அட்டை புகைப்படத்திற்கு வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்.
சினிமா உலகில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் குவிந்த வண்ணமே தான் இருக்கிறதே இருப்பினும் ஏன் இந்த அளவிற்கு மோசமாக போட்டோ ஷூட் நடத்தி யுள்ளீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ தனது அழகை காட்டிய புகைப்படம்.
