மகனைப் போல 66 வயதிலும் ஜிம் ஒர்க் அவுட் செய்து அசத்திய ரித்திக் ரோஷன் அம்மா.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கிருத்திக் ரோஷன். இவரை தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் துணை நடிகராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக இவருக்கு நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் க்ரிஷ் மற்றும் ஜோதா அக்பர் இந்த இரண்டு படங்களின் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகருக்கானா விருதையும்,பாராட்டையும் பெற்றார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடனம் ஆடுபவராகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் பொதுவாக நடிகைகள் முதல் நடிகர்கள் வரை அனைவரும்  வயதானாலும் கூட தங்களது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் 47 வயதான கிருத்திக் ரோஷன் 66 வயதாகும் அவருடைய அம்மா இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்கின்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கிருத்திக் ரோஷணின் அம்மாவுக்கு 66 வயது ஆனாலும் கூட இன்னும் இளமை மாறாமல் இருக்கிறார்.

hrithik-roshan-mom

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்,நடிகைகளையும் கோலிவுட்டில் இருக்கும் நடிகர்,நடிகைகளையும் ஒப்பிட்டு வேலையில்லா பட்டதாரி படத்தை வைத்து மீம்ஸ் தயாரித்துள்ளார்கள்.இந்த இரண்டு புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

memes1

Leave a Comment

Exit mobile version