அதிரடி ஆக்ஷனில் கிரித்திக் ரோஷன் நடித்திருக்கும் வார் படத்தின் டீசர்.!

0

தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படத்தை மட்டும் அல்லாமல் பாலிவுட் படம் ஹாலிவுட் படம் என அனைத்தையும் விரும்பி பார்க்கிறார்கள், அதுவும் பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படம் என்றால் அனைத்து கட்சிகளும் பார்ப்பார்கள் அந்த வகையில் ரித்திக் ரோஷன் நடித்துள்ளவர் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Starring: Hrithik Roshan, Tiger Shroff, Vaani Kapoor, Director: Siddharth Anand, Producer: Aditya Chopra, Background Track: ‘Equalizer’ Master & Publishing: SPM Music, Release Date: 2 October 2019