உலகை உலுக்கி கொண்டு இருக்கும் கொரோனோ வைரஸிடம் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறை.

சளி இரும்பல் உள்ளவர்களிடமிருந்து குறைந்தது மூன்றடி தள்ளி நின்று பேசு வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி உள்ள வைட்டமின் சி உணவுகளான ஆரஞ்சு கொய்யா எலுமிச்சை நெல்லிக்காய் எடுத்துக்கொள்வதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்
சளி இருமல் உள்ளவர்கள் குறைந்தது இரண்டு நிமிடமாவது கை கழுவ வேண்டும்.

பச்சைக் காய்கறிகள்வகைகள், கீரை வகைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

n 95
n 95

பாதுகாப்பு உபகரணம் N95 மாஸ்க் அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்
கொரோனாவைரஸ் விலங்குகளின் மூலம் வருவதால் அசைவ உணவை தவிர்த்தல் நல்லது.

Leave a Comment