RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான “வீட்டில விசேஷம்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

ரேடியோ ஸ்டேஷனில் RJ வாக பணியாற்றிய பின் தனது திறமையை வளர்த்துக்கொண்டு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கால்தடம் பதித்து வெற்றியை ருசித்தவர் RJ பாலாஜி. தமிழ் சினிமா உலகில் காமெடியனாக முதலில் காமெடியானாக் வந்தார்.

அந்த வகையில் நானும் ரௌடிதான், எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசவும், வடகறி, கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் நிரந்தர இடத்தைப் பிடித்தார்.

இப்படி ஓடி கொண்டிருந்தாலும் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டதால் தற்போது தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் புதிய அவதாரம் எடுத்து வெற்றிகளை அள்ளத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அறிமுகமானார்.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். தற்போது இவர் இயக்கத்தில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்து அசத்தி உள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வீட்டுல விசேஷம் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்வையில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 1.5 கோடி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment