விஜய் சேதுபதி பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? மிரண்டு போயிருக்கும் தமிழ் சினிமா.

viay-sethupathy
viay-sethupathy

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தனது சம்பளத்தை கணிசமாக உயர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லான  நடித்து வெற்றி கொண்டு வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் இவர் ஒரு படத்திற்கு 8 இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் ஆனால் பாலிவுட்டில் இவரது சம்பளம் வேற என கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு பக்கம் நடித்துக் கொண்டிருந்த விஜய்சேதுபதியின் சினிமா பபயணம் பாலிவுட் பக்கம் திசை திரும்பி உள்ளார் மொத்தமாக பாலிவுட்டில்  5 படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சம்பளமாக 50 கோடி ஒரு படத்துக்கு சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பாலிவுட் சினிமாவில் நடித்தால் தன்னை..

மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த கொள்ளலாம் எனவும் கருதிதான் அங்கு நடிக்கிறாராம் ஏற்கனவே தமிழில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் அவருக்கு தெலுங்கிலும் ஓரளவு கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர் இப்போது பாலிவுட்டில் நடித்தால் அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விடும் என கருதப்படுகிறது.

பாலிவுட்டில் விஜய் சேதுபதி மும்பைக்கார், மேரி கிறிஸ்துமஸ், லால் சிங் சத்தா, மற்றும் மாஸ்டர் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது அதிலும் பவானி கதாபாத்திரத்தில்  விஜய் சேதுபதி நடிக்கிறார் போன்ற பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி வலம் வருகிறார்.

சினிமா உலகில் அள்ளும் காசை வைத்து தற்போது ஒரு புதிய மால் ஒன்றை கட்டி வருகிறார் மிகப் பிரம்மாண்டமாக பட்ஜெட்டில் கட்டி வருவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. சினிமா உலகில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் அதற்காகவே தற்போது போட்டு வருகிறாராம் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.