மாநாடு திரைப்படத்தின் 3வது நாள் வசூல் இத்தனை கோடியா.? இணையத்தில் கசிந்த வேற லெவல் தகவல்.?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படம் வெளியானபோது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் பலரும் சிம்பு கம்பேக் கொடுத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

என கூறி வருகிறார்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பு மாநாடு  திரைப்படம் வெளியானபோது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் பலரும் சிம்பு கம்பேக் கெடுத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும் என கூறி வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியானால் அண்ணாத்த மற்றும் எனிமி திரைப்படங்களை ஓரம் கட்டி விடும் அந்த அளவிற்கு படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது எனக் கூறிவந்த நிலையில் மாநாடு அவ்வளவு அருமையாக இருந்ததாக கூறப்படுகிறது.

மாநாடு திரைப்படத்தின் 2வது நாள் வசூல் 18 கோடி என தகவல் வெளியாகிய நிலையில் தற்போது மூன்றாவது நாள் வசூல் பற்றி ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது அதாவது மூன்றாவது நாள் வசூல் சுமார் இருபத்தி ஒரு கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

manadu

ஆனால் இது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இது உண்மையா இல்லையா என கேட்டு வரும் நிலையில் இதனை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் நன்றாக இருக்கும் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version