அந்த மாதிரி தனுஷ் உடன் எத்தனை முறை நடித்துள்ளீர்கள்.? புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை…

0
dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், மாறன், ஆகிய திரைப்படங்கள் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த நித்யா மேனன் உடைய கதாபாத்திரம் ரசிகர்ள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வசூலிலும் நல்ல சாதனை படைத்தது இதனை தொடர்ந்து தனுஷின் அண்ணன் செல்வராகவும் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு முதலீடு செய்த காசை கூட எடுக்க முடியாமல் திணறியது.

இந்த இரண்டு படத்திற்கு முன்பு வெளியான மாறன் திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நல்ல வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாறன் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் ஊடக பேட்டியில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்தார் அப்போது ஒரு ரசிகர் மாறன் திரைப்படத்தில் தனுசுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சியில் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார்.

அந்த ரசிகர் கேட்ட கேள்விக்கு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா மோகன். அந்த ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அடி கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் இந்த புகைப்படம் அப்போது செம ட்ரெண்டானது அதேபோல திடீரென தற்போது இந்த புகைப்படம் மிக வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைபடம்…