“தி லெஜன்ட்” படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு அண்ணாச்சி எத்தனை கோடி செலவு செய்தார் தெரியுமா.? வெளிவரும் தகவல்.!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள்  ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தி லெஜன்ட். இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சரவணன் அருள் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தை வித்யாசமான ஒரு கதை களத்தில்  ஜேடி & ஜெர்ரி என்ற இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கிய உள்ளனர்.

படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது இது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின்  இசை வெளியீட்டு விழாவை நடத்தியது. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர் மேலும் படத்தில் நடித்த சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

படத்தில் நடிக்காத நடிகர் நடிகைகளையும்  சரவணன் அழைப்பு விடுத்திருந்தார் குறிப்பாக  அழகிய நடிகைகளுக்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, யாஷிகா, தமன்னா, ஷர்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்.

இந்த நிகழ்ச்சிக்காக வர அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்தார் அதற்காக அந்த நடிகைக்கு சுமார் 3 கோடி சம்பளம் கொடுக்க இருந்தார் ஆனால் கடைசி நேரத்தில் அவர் கை பிடித்ததாக கூறப்படுகிறது நடிகைகள் மற்றும் இசை வெளியீட்டு விழா என ஒட்டுமொத்தமாக சுமார் 10 கோடி செலவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இசை வெளியீட்டு விழா பங்ஷனுக்கு மட்டுமே 6.5 லட்சம் கோடி செலவு செய்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 10 கோடி செலவு ஆகி இருக்கும் என கூறப்படுகிறது இதில் ஒரு சில நடிகைகள் வராமல் போய் உள்ளனர் அவர்கள் வந்திருந்தால் 10 கோடியை தாண்டி இருந்தாலும் தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment