நடிகர் ஹிப்ஹாப் ஆதி தற்போது எப்படி உள்ளார் பாத்தீங்களா.!

பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய பல பிரபலங்களும் தற்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் மிகவும் அற்புதமாக இசையமைக்கும் இசையமைப்பாளர் தான் ஹிப்ஹாப் ஆதி இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மீசைய முறுக்கு திரைப்படத்தில் இவரது நடிப்பு மற்றும் இவரது பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்று இவருக்கு தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது அந்த வகையில் பார்த்தால் இவர் நட்பே துணை,நான் சிரித்தாள் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது சமீபகாலமாகவே நடிகைகளின் புகைப்படங்களை தான் நாம் சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்த்து வருகிறோம் அந்த வகையில் தற்போது ஹிப் ஹாப் ஆதியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனது நண்பர்களுடன் மிகவும் கெத்தாக இருக்கும் புகைப்படம் போல் தெரிகிறது.ஆம் இந்த புகைப்படத்தில் ஆதி முறுக்கு மீசையுடன் பயங்கரமாக இருப்பதால் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என இவரது  ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

aathi
aathi

ஒரு சில ரசிகர்கள் நான் சிரித்தால் திரைப்படத்தில் ஆதி மிகவும் நன்றாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது என கூறி இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment