ஏ ஆர் ரகுமானை மேடையிலேயே அசிங்கபடுதிய தொகுப்பாளினி.! அதற்கு ஏ ஆர் ரகுமான் என்ன செய்தார் தெரியுமா.?

0
A.R.Rahman
A.R.Rahman

தமிழ் சினிமா உலகில் பல ஹிட்டடித்த திரைப்படங்களுக்கு தனது இசை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த இசையமைப்பாளர்களில் ஒரு முக்கியமான இசையமைப்பாளர் தான் தான் ஏ ஆர் ரகுமான்.

இவர் பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இருந்து இசை அமைத்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

மேலும் இறுதியாக இவரது இசையில் பிகில் திரைப்படம் வெளியானது அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூலித்தது.

இந்நிலையில் தற்பொழுது ஏ ஆர் ரகுமான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது அதில் சிவகார்த்திகேயன், கௌதம்மேனன்,எஸ்ஜே சூர்யா போன்ற பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான் மேடையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள ஒரு தொகுப்பாளினி ஏ ஆர் ரகுமானிடம் ஹிந்தியில் பேசியுள்ளார் திடீரென்று ஏ ஆர் ரகுமான் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டாராம்.

A.R.Rahman
A.R.Rahman