டீன் ஏஜில் VJ ரம்யா எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் தான் மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிதும் கவர்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஆனால் காலம் மாறிவிட்டது தற்பொழுது யூடியூப் சேனல் மற்றும் சின்னத்திரையில் பிரபலமடைந்த நட்சத்திரங்கள் தான் அதிகப்படியான மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து மாஸ் காட்டி வருகின்றனர்.

இந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர் தான் தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன். இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மேலும் விருது விழா, இசை வெளியிட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவது இவரது ஸ்டைல் இதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இப்படி இருந்தாலும் மறுபக்கம் இவர் உடல் எடையை பிட்டாக வைத்திருப்பது குறித்து தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தெளிவு படுத்தி வருகிறார் இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் தொகுப்பாளர் ரம்யா சுப்பிரமணியம்.

இது போதாதா குறுகிய அவ்வப்பொழுது இவர் சினிமாவிலும் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் சங்கத்தமிழன், மாஸ்டர், ஆடை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை, யூடியூப் போன்றவற்றில் கால் தடம் பதித்துள்ளார் வெற்றியை மட்டுமே கண்டு வரும் ரம்யா.

இப்பொழுது ரசிகர்களை கவர்ந்து இழுக்க நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்து இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவது வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் இப்போ நடிகை தொகுப்பாளினி ரம்யா 16 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இப்பொழுது இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு அவர் வெளியிட்டுள்ளார். 16 வயதில் செம அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யா.

anchor-ramya
anchor-ramya

 

Leave a Comment