தமிழ் திரை உலகில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திவ்யதர்ஷினி இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சியில் படித்து வருகிறார்
பொதுவாக தொகுப்பாளினி என்றால் பேச்சுத்திறமை நன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே ஒரு நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்ல முடியும் ஆனால் பேச்சு அழகு செயல் என அத்தனையிலும் சிறந்தவர் என்றால் அது திவ்யதர்ஷினி தான் இதன் காரணமாகவே இவரை பெரிய பெரிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக நியமித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது ஜாலியாக பேசி பிரபலங்களை ஏதேனும் ஒரு ஸ்பெஷலான விஷயத்தை செய்ய வைத்து விடுவதில் வல்லவர். அந்த வகையில் பல்வேறு பிரபலங்களை மேடையில் பல செயல்களை செய்ய வைத்த தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான்.
இவர் அண்மையில் விக்ரம் ஸ்பெஷல் ஷோ மற்றும் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றை தொகுத்து வழங்கியிருந்தார் இந்நிலையில் தற்போது அண்ணாச்சி நடித்திருக்கும் டேலண்ட் மூவி ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வரும்பொழுது திவ்யதர்ஷினி கையில் வாக்கிங் ஸ்டிக் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளார்கள். ஏனெனில் இவர் சமீபத்தில் தான் சில பிரச்சினையின் காரணமாக காலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மறுபடியும் கையில் ஸ்டிக்கை பார்த்தவுடன் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்கள்.