தொகுப்பாளினி DD நடித்த சீரியல்.! வைரலாகும் காட்சி

0

மிகப் பெரிய ஹிட்டான சீரியல்களில் நடித்து இருப்பவர் தான் நடிகை டிடி இவர் இதற்கு முன்பு பல ஆண்டுகளாக தொகுப்பாலினியாக இருந்து தொகுத்து வழங்கியது மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர்.

வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். நடிகை டிடி இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் dd பற்றி ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் ஒன்று இணையதளத்தில் வெளியானது அது என்னவென்றால் பலருக்கும் இது தெரிந்த விஷயமாக கூட இருக்கலாம் அதாவது நடிகை டிடி கோலங்கள் சீரியலில் நடித்திரப்பார்.

அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி வருகிறது.

இவர் இந்த சீரியலில் நடித்தாரா என்று ரசிகர்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் லைக், ஷேர் என அனைத்தையும் இணையதளத்தில் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்.

DD
DD