சத்தியமா இப்படி நடிக்காதீங்க அது உங்களுக்கு செட்டே ஆகல..! ரசிகனின் அட்வைஸுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதில்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகா வளம் வருபர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சிறந்த தொகுப்பாளியாக வளம் வந்தது மட்டுமில்லாமல் நடந்த கலைஞராகவும் திகழ்ந்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகை அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்கு பெருமை சேர்த்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் இயக்குனர் பிரம்மா அனுசரன் இயக்கத்தில்  சூழல் என்ற  வெப் தொடரில் நடித்துள்ளார்  இந்தப் படத்தில் பார்த்திபன் கதிர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்ரேயா ரெட்டி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த தொடர் இணையத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

பொதுவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது கொண்ட சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் கூறி வருகிறார் நமது ஐஸ்வர்யா ராஜேஷ் இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுள்ளார் அதற்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு ரசிகர் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா எனக்கு ரொம்ப நாளாக சந்தேகமாக இருக்கிறது என்று கேட்டதற்கு நான் சிங்கிள் என்று பதில் கூறியுள்ளார். அதேபோல மற்றொரு ரசிகர் நீங்கள் கிளாமர் ரோலில் அதிகம் நடிக்காதீர்கள் அது உங்களுக்கு செட் ஆகல தயவுசெய்து அதனை அவாய்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்  சிரித்துக் கொண்டே  ம் ம் என பதில் கூறியுள்ளார் இவ்வாறு அவர் கூறிய பதில் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது

aishwariya-rajesh-2

Leave a Comment

Exit mobile version