உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜுராசிக் வேர்ல்ட் 3 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இதோ.

அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் ஜுராசிக் பார்க் இந்த திரைப்படத்தை பிடிக்காதவர்கள் யாருமில்லை ஜுராசிக் பார்க் திரைப்படத்தை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின்.

ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டைனோசர்கள் அனைத்தும் தத்துரூபமாக இருப்பதுபோல் 1993ல் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்றது வசூலிலும் களைகட்டியது.

இதனைத் தொடர்ந்து இந்த லாஸ்ட் வேர்ல்ட் ஜுராசிக் பார்க் ஜுராசிக் பார்க் என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகியது இந்த பாகங்கள் 1997இல் ஒரு பாகமும் 2003 இல் ஒரு பாகமும் வெளியே வந்தது.

பின்னர் டைனோசர்களின் கதையை கொண்டு Colin Trevorrow இயக்கத்தில் ஜுராசிக் வேர்ல்ட் என 2015-ல் படமாக வெளியானது பின்னர் J. A. Bayona இயக்கத்தில் 2018 ல் Jurassic World: Fallen Kingdom என ஒரு பாகமும் வெளியானது.இதன தொடர்ச்சியாக வரும் 2021, ஜூன் 21 ல் ஜுராசிக் வேர்ல்ட் 3 படம் Jurassic World Dominion என வெளியாகவுள்ளதாம்.

hollywood
hollywood
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment