சூப்பர் சிங்கர் நடுவர் “பென்னி தயால்” போலவே புன்னகை முகத்துடன் இருக்கும் அவரது மனைவி.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் இந்த ஜோடியின் புகைப்படம்.

சினிமா உலகில் ஒரு திரைப்படத்திற்காக பலர் கடினமாக உழைக்கின்றனர் ஆனால் படம் வெளிவந்தால் மிகவும் பிரபலமடைவது நடிகர், நடிகைகள், வில்லன். காமெடியன் ஆகியோர்தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மனதை இடம்பிடிகிறார்கள்.

ஆனால் ஒரு சினிமாவிற்கு பின்னால் இவர்களையும் தாண்டி டெக்னீஷியன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என தொடங்கி இசையமைப்பாளர், பாடகர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் கலைஞர், கேமராமேன் என பலரும் இதில் பின்பக்கமாக பணியாற்றி வருகிறார்கள் ஆனால் இவர்கள் எல்லாம் இப்பொழுதுதான் மக்களின் கண்களில் தென்பட ஆரம்பித்துள்ளன தற்போது அதற்கு உறுதுணையாக இருப்பது தொலைக்காட்சிகள் தான்.

விஜய் டிவி தொலைக்காட்சி பல வருடங்களாக சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசனாக நடத்தி வருகிறது இதில் நடுவராக பல பின்னணி பாடகர்கள் தலைமை தாங்கி வலம் வருகின்றன அவர்களில் ஒருவராக இருப்பவர் தான் பென்னி தயால் இவர் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு பாடல் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுதும் ஜாலியாக இருக்கும் இவர் மற்றவர்கள் பாடும்பொழுது அழகாக ரசிப்பதோடு அவர்களுடன் சேர்ந்து இவரும் பாடுவார். நடுவராக இருந்து கொண்டே அதிக ரசிகர் பட்டாளத்தை தற்பொழுது வைத்திருக்கிறார் பென்னி தயால்.

இந்த நிலையில் தனது மனைவியுடன் லேட்டஸ்ட்டாக மகளிர் தினத்தன்று வாழ்த்து சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

peni thayal and wife
peni thayal and wife

Leave a Comment