நடிகை சங்கீதாவை அழகில் தோற்கடிக்கும் அவரது மகள்! வைரலாகும் குடும்ப புகைப்படம்

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை சங்கீதாவின் இவரால் தமிழ் சினிமாவில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் போனது அதற்கு காரணம் தொடர் படங்கள் இவருக்கு கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது.

திறமை இருந்தும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தற்போது படங்களில் தென்படுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறார்.

இருப்பினும் தன்னை ஏற்று வருகின்ற படங்களில் தலை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் அம்மணி.

அந்தவகையில் நடிகை சங்கீதா தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதை தொடர்ந்து வெங்கட்பிரபுவின் anthology என்ற திரைப்படமான குட்டி ஸ்டோரி படத்திலும் பின்னி பெடல் எடுத்து இருந்தார்.

நடிகை சங்கீதா 2009ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சினிமாவில் தலைகாட்டி வருகிறார் சினிமா நேரம்போக தனது குடும்பத்துடன் மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இவர்கள் இருவருக்கும் ஷிவியா என்ற ஒரு மகளும் உள்ளார்.

இவர்கள் மூவரும் சமீபத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment