மாவீரன் நெப்போலியன் போலவே இருக்கும் அவரது சகோதரர்.! இணையத்தில் வெளியான அவரது குடும்ப புகைப்படம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் வரிசையில் ஒருவராக திகழ்பவர் மாவீரன் நெப்போலியன் இவர் அந்தக் காலத்தில் சுமார் 100 கணக்கான திரைப்படங்களுக்கும் மேல் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் என்று கூட கூறலாம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்தபோது இந்த திரைப்படம் வெளியாகி பல நாட்கள் ஓடியது.மேலும் இந்த திரைப்படத்திற்கு பின்பு நெப்போலியன் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படம் வெளியானபோது பல நாட்கள் ஓடி இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

அதன் பின்பு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இவர் பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் தமிழில் மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

அதன்பின்பு தற்பொழுது உள்ள நடிகர்களுக்கு அப்பா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார் இவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக நடித்த பொழுதுதான் நாம் பார்த்திருக்கலாம் அதன் பின்பு இவரை எந்த திரைப்படத்திலும் நாம் பெரிதாக பார்த்திருக்க முடியாது.

neppoliyan
neppoliyan

ஏனென்றால் இவர் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி தனது சொந்த வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறாராம் அதைத்தொடர்ந்து இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வர மாட்டாரா என்று பல பிரபலங்களும் கேட்டு வரும் நிலையில் தற்போது அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இவரைப் போலவே இவரது சகோதரரும் இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment