கோலியின் இடத்தை நிரப்புவது இவர் தான் அவரும் ஒய்வில் இருக்கிறார்.? புதிய கேப்டன் ரோஹித் யாரை சொல்லுகிறார் தெரியுமா.?

T20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்திய அணியில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தீவிர பயிற்சியை செய்து வருகிறது டாப் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து IPL லில் இளம் வீரர்களை கொண்டு ரோகித் சர்மா களம் இறங்கியிருக்கிறார்.

டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவின் புதிய பயணம் இன்று தொடங்குகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விராட் கோலி குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார் கோலி தற்போது ஓய்வில் இருந்தாலும் அவரது இடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர் அவரது எப்போதும் மிக முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார்.

அவர் திரும்பியவுடன் இந்திய அணியில் சேர்ப்பது கூடுதல் பலம் எங்களுக்கு என கூறினார். வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு வளர்த்து விடுவது வழக்கம் அதனால் டாப் மற்றும் சிறந்த வீரர்களை எப்பொழுதும் உட்கார வைக்க முடியாது எனவே அவர்களுக்கு இந்திய அணியில் டாப் வீரர் ஒவ்வொருக்கும் ஒரு ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வரும் பொழுது இந்திய அணி இன்னும் முழு பலத்துடன் விளையாடும் அதுபோல்தான் கோலியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவின் இளம் படை நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.

முதல் வெற்றியை ருசிக்க இந்திய அணியின் கேப்டன் ரோஹித் அதிகம் ஆர்வம் காட்டுகிறார். இந்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் முதல் போட்டியை வெற்றி பெறவேண்டும் என துடிப்புடன் இருக்கின்றனர்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment