திருமணம் செய்து கொள்ளாமால் அரை கிழவி ஆன ஹீரோயினி.! யார் தெரியுமா?

0

தற்பொழுது வெள்ளித்திரை நடிகைகளைப் போலவே சின்னத்திரையில் உள்ள நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் கோலங்கள் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் சின்னத்திரையில் பிரபலமடைந்த நடிகை ஆவார்.

இவர் வெள்ளித்திரையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இனி எல்லாம் சுகமே, காதல் காமம்,  ஜெர்ரி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதன் பிறகுதான் சின்னத்திரையில் தன் ஆர்வத்தை காட்டி வருகிறார்.

தற்போது வரையிலும் இவர் சின்னத்திரைக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது தற்போது இவருக்கு 40 வயசு ஆகிறதாம் ஆனால் இன்னும் திருமணம் செய்ய கொள்ளவில்லை. எனவே இவருடைய ரசிகர்கள் எருமமாடு வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கிண்டலடித்து வருகின்றனர்.

shruthi-raj-
shruthi-raj-

இவர் தற்பொழுது அழகு என்னும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது.