துருவ நட்சத்திரம் படத்தில் நடித்த சூர்யாவின் மாஸ் புகைப்படம் இதோ.! பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள்.

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தற்பொழுது துருவ நட்சத்திரம் படத்தை இயக்கிவருகிறார் இப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

இப்படம் 2017 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்படுகிறது ஆனால் இன்று வரையும் படம் எடுத்து முடிக்கவில்லை. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி தான் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் திரை உலகம் முழுவதும் முடங்கி கிடைக்கின்றது. எனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு சற்று தாமதமாகி வருகிறது.

இந்தநிலையில் துருவ நட்சத்திரம் படத்தினை பற்றி சில தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் துருவ நட்சத்திரத்தின் படப்பிடிப்பு துவங்கும் போது முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தவர் சூர்யா ஆனால் இப்படத்தின் கதையை முழுவதுமாக சொல்லாத காரணத்தினால் பாதி படத்தின் படப்பிடிப்பின் போது அப்படத்தில் நான் நடிக்கவில்லை என கூறிவிட்டார் அதன் பிறகுதான் விக்ரம் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் தற்போது சூர்யா  துருவ நட்சத்திரத்தில் நடித்த போது எடுத்த சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இப் புகைபடத்தைப் பார்த்த இவருடைய ரசிகர்கள் இவர் நினத்திருந்தால் ரஜினியையே மிந்து இருப்பார் என சூர்யாவை புகழ்ந்து வருகின்றனர்.

dhruva natchathiram
dhruva natchathiram
dhruva natchathiram
dhruva natchathiram

Leave a Comment