சின்ன குழந்தையாக இருந்த தாடி பாலாஜியின் மகளா இது.! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மடமடவென வளர்ந்த போஷிகா வைரல் புகைப்படம் இதோ.

0

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் காமெடியானாக கலக்கி கொண்டு வலம் வருபவர் தாடி பாலாஜி.

திரை உலகில் இவருக்கென ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருக்கின்றன. தற்பொழுது வெள்ளித்திரையில் பெருமளவு காணப்பட்டாலும் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு மற்றும் பல காமெடி நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து மக்களை மகிழ்விக்க செய்துவருகிறார்.

இப்படி மீடியோ உலகில் சிறப்பாக தனது வாழ்க்கை வாழ்ந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார் தாடி பாலாஜி.

அந்த சம்பவம் செய்தியாக உருவாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சி வரை வந்தது.

அது முடிந்து போன கதை தற்போது தாடி பாலாஜியின் மகள் போஷிகா மடமடவென வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத போல் மாறி உள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட ஷாக்காகி பிக்பாஸ் வீட்டில் கூட சின்ன குழந்தையாக வந்த போஷிகாவா இப்படி மாறி உள்ளார் என புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்.

poshika
poshika