புகைப்படம் எடுக்கும்போது நண்பரை கிண்டலடிக்கும் தல அஜித் வைரலாகும் புகைப்படம் இதோ.!

0

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி போனி கபூர் தயாரித்து வருகிறார்.மேலும் இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பின்போது தல அஜித் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்ததைப் பார்த்தோம்.

இந்நிலையில் மறுபடியும் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது அதில் அஜித் தனது நண்பர் ஒருவருடன் பேசும் பொழுது தல அஜித்தை ஒருவர் போட்டோ எடுக்கிறார்.

அப்போது அவரை கிண்டலடிக்கும் வகையில் அஜித் எதோ பேசுகிறார் அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிய இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் என்ன சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.