முதன் முதலாக அஜித் நடித்த விளம்பரம் வைரலாகும் வீடியோ காணொளி இதோ.!

0

Thala ajith advertisement video: தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர்  அஜித்  இவர் தற்பொழுது எச். வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் திரையுலகிற்கு நடிக்கும் நாளிலிருந்தே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவருக்கு தீனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தல என்ற பட்டம் கிடைத்தது.

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு அதிக உதவிகள் செய்திருப்பார். இவர் செய்யும் உதவிகள் எல்லாமே அவ்வளவு சீக்கிரத்தில் வெளியாகாது.

மேலும் இவர் நடிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் சூழ்நிலை காரணமாக விளம்பர படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடித்திருந்த செருப்பு விளம்பரத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை  பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ .