தமிழ் சினிமாவில் செல்வராகவனை தூக்கிவிட்ட 5 தமிழ் திரைப்படங்கள்.!

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிரபல இயக்குனராக இ்ன்று வரை வளம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எப்போதுமே இருந்து வரும்.

இந்நிலையில் இவரை மிகவும் பிரபலம் அடைய செய்த 5 திரைப்படங்கள் இன் லிஸ்ட் இதோ.

இவருக்கு முதல் படமாக காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் முதல் படத்திலேயே பிரபலமானார் தனுஷின் நடிப்பில் வந்த படம் பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது.

முழு படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

7 ஜி ரெயின்போ காலனி; இந்த படம் முழுக்க முழுக்க காதல் காவியத்தை வைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்ட படமாகும் இந்த படம் தற்போது வரை காதல் ஜோடிகளுக்கு ஏற்ற படமாக அமைந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் ரவி கிருஷ்ணாவும் பிரபலமடைந்தார்.

முழு படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

ஆயிரத்தில் ஒருவன்; நடிகர் கார்த்திக், பார்த்திபன் மற்றும் பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்திருந்த இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசூல் ஆகவில்லை இருந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

முழு படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

புதுப்பேட்டை; இந்த படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரவுடியிசத்தை வைத்து கதையாக எடுக்கப்பட்டுள்ளது இதில் தனுஷின் நடிப்பு மக்களால் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது.

முழு படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

மயக்கம் என்ன; இப் படம் இயக்குனர் செல்வராகவனுக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது இன்றும் கூட சினிமா உலகில் பேசப்பட்ட படமாக அமைகிறது.

முழு படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment