ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் யுவன் வெளியிட்ட வலிமை படத்தின் அப்டேட் இதோ.!

0

வெள்ளித்திரையில் மக்களிடையே நன்றாக பெயரெடுத்த நடிகர்களில் நல்ல நல்ல செயல்களை செய்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர்தான் அஜித் இவர் தனது சினிமா பயணத்தில் நிறைய  திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மக்களுக்கு அதேசமயம் நிறைய உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர் செய்த உதவிகள் அனைத்தும் கூடிய சீக்கிரம் வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது ரசிகர்களுக்கு மிகவும் நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதையம்சம் எழுதும் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் மட்டும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் பல சினிமா பிரபலங்களிடம் கேட்டு வருகிறார்கள்.

மேலும் தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி தான் ரசிகர்கள் பலரும் அப்டேட் கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு  ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது.அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என படக்குழு கூறியதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

valimai
valimai

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்தின் கிளப்ஹவுஸ் டாக்கில் முதல் இன்ட்ரோ பாடல் பற்றி அப்டேட் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளாராம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று இருப்பதாகவும் அவர் கூறியதாக இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.