நடிகை அம்மு அபிராமி புதிதாக நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர் மற்றும் அவரது புகைப்படம் இதோ.!

0
abirami
abirami

சினிமாவில் எங்கேயோ ஒரு மூலையில் நடித்து பின்னாட்களில் திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் நாயகியாக வலம் வருவது வழக்கம்.

அந்த வகையில் பைரவா திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக ஒரு மூலையில் நடித்த அபிராமியின் பின்னாட்களில் தீரன் அதிகாரம், அசுரன், ராட்ச்சன் போன்ற பல்வேறு முக்கிய திரைப்படங்களில் நடித்து தனக்கான ரோலில் மிக சிறப்பாக பயணித்ததால் இவருக்கான ரசிகர் கூட்டம் உருவாகத் தொடங்கியது.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த அசுரன் திரைப்படத்திற்காக இவர் ஜே எஸ் டபிள்யூ விருது வழங்கும் விழாவில் துணை நடிகைக்கான விருதையும் பெற்றார்.

தற்பொழுது தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் அந்த வகையில்  father chitti umaa kaarthik என்ற படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதோ அந்த ட்ரெய்லர்.