காப்பாத்துறது தாண்டா சாமி.. அருள்நிதி நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் பட டீஸர் இதோ.!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்த நடிகர்களில் ஒருவர்தான் அருள்நிதி இவர் தற்பொழுது வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் இவர் வித்தியாசமான கதைகளம் கொண்ட கழுவேத்தி மூர்க்கன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீஸர் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது மேலும் இந்த டீஸரை பார்க்கும்பொழுது ரசிகர்கள் பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வருகின்ற மே மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் மட்டும் வெளியாகி விட்டால் அருள்நிதி இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என்றும் கமெண்ட் பதிவு செய்து.

Leave a Comment