மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து வியந்துபோன சினிமா பிரபலங்கள் அவர்கள் வெளியிட்ட சூப்பர் கமெண்ட் இதோ.!

0

தமிழ்நாடு முழுவதும் தற்போது விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை மகிழ்ச்சியோடு பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வித்தியாசமான கதை,அற்புதமான சண்டை காட்சிகள்,சூப்பரான நடனம் என அனைத்தும் வித்தியாசமான முறையில் இருக்கிறது என படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் தான் சினிமா பிரபலங்கள் பலரும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் மேலும் மாஸ்டர் திரைப்படம் நல்ல வசூல் அளிக்கும் எனவும் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று நன்றாக வசூல் அளிக்கும் என ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.

இதனையடுத்து சினிமா பிரபலங்கள் பகிர்ந்த பகிர்வுகள் இதோ.