குளியல் தொட்டியில் நுரையுடன் சரக்கடிக்கும் மாஸ்டர் பட நடிகை.! ஒரு வேளை தண்ணீரில் இருந்து கொண்டு தண்ணி அடிப்பது பிடிக்கும் போல.!

வெள்ளி திரையில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 200 கோடிக்கும் மேல் வசூல் ரீதியாக வசூல் செய்து சாதனை படைத்தது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை அமேசான் நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்கள் இந்த டெலிட் செய்யப்பட்ட காட்சிகளில் கல்லூரி மாணவனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி.

இவருக்கு 43 வயதாகும் நிலையில் இவரது புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் கூட இவரது மாடன் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே செம ட்ரெண்டிங் ஆகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

அதே போல் இவரது புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.அதிலும் அந்த புகைப்படத்தில் இவர் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் பீர் பாட்டிலுடன் புகைப்படத்திற்கு  போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு பக்கம் குளியல் ஒரு பக்கம் மது ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல என கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Sureka vani

Leave a Comment

Exit mobile version