மாஸாக இருக்கும் தல அஜித்.! பில்லா திரைப்படத்திலிருந்து இதுவரை நாம் பலரும் பார்த்திரா படப்பிடிப்பு தல புகைப்படம் இதோ.!

அஜித் நடிப்பில் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் தற்பொழுது ரஷ்யா நாட்டில் நடந்து வருகிறது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து சமீபத்தில் புகைப்படங்கள் வெளியானதை நாம் பார்த்திருக்கலாம் தல அஜித் நடிப்பில் எந்த திரைப்படம் உருவானாலும் அந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள்.

மேலும் கடந்த சில மாதங்களாக வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த ரசிகர்களுக்கு படக்குழு படத்தின் மோஷன் போஸ்டரையும் படத்தின் முதல் பாடலையும் வெளியிட்டது அதிலும் குறிப்பாக வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாதிரி என்ற பாடல் தற்போது வரை யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது.

தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று தான் பில்லா ரஜினி நடித்த பழைய பில்லா திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவான இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.அதுமட்டுமல்லாமல் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது அதேபோல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வெற்றி கண்டனர்.

ajith
ajith

மேலும் பில்லா திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது ஆம் தல அஜித்துடன் இந்த புகைப்படத்தில் நடிகர் பிரபுவும் இருப்பதால் இந்த புகைப்படத்தை தல அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment