மூன்று வேடங்களில் மிரட்டும் சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்தின் விமர்சனம் இதோ..!

சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் யோகி அவர்கள் இயக்கிய டிக்கிலோனா என்ற திரைப்படமானது சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது இத்திரைப்படம் மிக அதிக அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காமெடி திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் கடந்த 2017இல் தான் காதலித்த பெண்ணுடன் நடந்த திருமணம் கசப்பில் முடிந்ததன் காரணமாக  ஈபி மணியான சந்தானம் மின்சாரம் பிரச்சனையை சரி செய்ய சென்ற இடத்தில் ஒரு டைம் மெஷின் கிடைத்தது இதை வைத்து கல்யாணத்தை நடந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு திட்டம் போடுகிறான்.

இவ்வாறு போட்ட திட்டத்தின் மூலமாக மாப்பிள்ளை மணி தன் காதலியின் தோழியை திருமணம் செய்துகொல்கிறான் இவ்வாறு இந்த திருமணமும் தோல்வியடைவதற்கு காரணமாக ஈபி மற்றும் மாப்பிள்ளை மணி ஆகிய இருவரிடமும் உண்மையைச் சொல்கிறான் கவுண்டமணி.

இந்த திரைப்படத்தில் டைம் டிராவல் யோசனை இருப்பதன் காரணமாக பாண்டஸி ஜானர் படத்தின் காமெடி செட்டாக இருக்குமோ என நினைப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் அறிவியல் பேசாமல் காமெடி மற்றும் மக்களுக்கு தேவையான நல்ல சிந்தனையை மற்றும் இயக்குனர் விதித்துள்ளார்.

மேலும் இத் திரைப்படமானது அசோக்செல்வனின் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் சாயல் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் சந்தானத்துக்காக இத்திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் ஏனெனில் இத்திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடி வேற லெவல் இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இருந்து வருகிறது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tikilona-1
tikilona-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment