உதயநீதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் ரிலீஸ் தேதி இதோ.!

0
udhayanidhi-stalin
udhayanidhi-stalin

தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் கழகத் தலைவன். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்துள்ள கழகத் தலைவர் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி  வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டுள்ளது படக்குழு. அது மட்டுமல்லாமல் இது தொடர்பான போஸ்டர்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட உள்ளார் மகிழ் திருமேனி.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியல்வாதி நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கி வருகிறார் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கழகத் தலைவன் திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளி வராமல்  இருந்து வந்த நிலையில் தற்போது இது குறித்து அதிகாரப்பூர் வாரிய படம் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர் இதனால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க போவது இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் ஏனென்றால் சினிமா போல் அரசியலை பார்க்க முடியாது என்பதால் முழு நேர அரசியல்வாதியாக மாற முடிவெடுத்தார் உதயநிதி. ஆனால் இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

கழகத் தலைவன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்க உள்ளார் இந்த படத்தின் அதிகாரபூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் கூறப்படுகிறது.