ஆலியா மானசா நடிக்கும் ராஜா ராணி 2 சீரியல் ப்ரோமோ வீடியோ இதோ.!

0

பொதுவாக விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறது நல்ல தரமான கதை உள்ளதாகவும், குடும்பத்தையும் மையப்படுத்தி உள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுகிறது தற்போது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக விஜய் டிவி திகழ்கிறது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ராஜா ராணி என்ற சீரியல் இளசுகளை எளிதில் கவர்ந்தது. இந்த சீரியலில் கார்த்திக் மற்றும் செம்பருத்தி கேரக்டரில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள்.

இவ்வாறு ஜோடிகளாக சீரியலின் மூலம் அறிமுகமான இவர்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு இருவரும் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுடைய திருமணம் திடீரென்று நடந்ததால் சென்னையில் இவர்களின் வரவேற்ப்பை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஆலியா மானசா வும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இந்த சீரியலில் ஆழமான சாவுக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்த திருமணம் என்ற சீரியலில் நடித்த சித்தூர் ஆலியா மானசா வுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சீரியலின் புரோமோ இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த சீரியலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகிறார்கள் இந்நிலையில் ஆலியா மானசா மற்றும் சித்தர்களின் ஸ்ரீ எப்படி ஒர்க் அவுட் ஆகாது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.