மாமனார் மற்றும் மச்சினிச்சியுடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.!

0

தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தால் உடனே அவர்கள் இருவர் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது வழக்கம்தான்.

அந்த வகையில் பார்த்தால் சினிமாவில் பிரசன்னா சினேகா தல அஜித் ஷாலினி என போய்க்கொண்டே இருக்கலாம் தல அஜீத்தும்,ஷாலினியும் திரைப்படத்தில் நடித்து வரும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவர் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தெரிந்ததுதான்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது தல அஜித்திற்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு ஷாலினி சினிமா பக்கமே வராமல் இருக்கிறார்.

இதனையடுத்து ஷாலினி மற்றும் அவறது தங்கை ஷாமிலியுடன் அவரது தந்தை இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தான் அஜித்தின் மாமனாரா என கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith