தங்கச்சிலைபோல் சும்மா தக தக என மின்னும் த்ரிஷா.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமா உலகில் ஜோடி என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பின்பு கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வலம் வருபவர் தான் த்ரிஷா இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே,சாமி,லேசா லேசா, வருஷம்,கில்லி,ஆயுத எழுத்து, திருப்பாச்சி போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் பல முன்னணி நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தெலுங்கு,இந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 96 திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது.

மேலும் இவர் சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக தான் இருக்கிறார் அந்த வகையில் இவரது புகைப்படங்கள் சமீப காலமாகவே இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போல் அழகாக இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அச்சு அசல் மெழுகு பொம்மையே தான் என்று கூறிவருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

thrisha
thrisha
thrisha
thrisha
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment