விஸ்வாசம் படப்பிடிப்பின் போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த தல அஜித் இதோ அதற்கான புகைப்படம்.!

0

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து வரும் நடிகர் தான் தல அஜித் இவரது திரைப் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு எப்பொழுதுமே கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 சதவீதம் மட்டும் உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தல அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஏற்றது போல் படக்குழு எப்போது தான் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார்கள் என்பது தெரியவில்லை.

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றுதான் கூற வேண்டும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் நடித்து வரும் பல திரைப்படங்கள் இவருக்கு கைகொடுத்து வருகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப் படத்தின் படப்பிடிப்பின்போது தல அஜித் ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith7
ajith7

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித் கோவிலுக்கு சென்று எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக பிரார்த்தனை செய்து இருப்பார் எங்களுக்கு தெரியும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.